கடற்கரையில் படகோட்டி செல்லும் ஆடை பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

Two days I have been going to the sea unable to get on the kayak scared of flipping against the big waves. Today I was leaving to Hyderabad to start the next

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில், அமலாபால் அரை நிர்வாணமாய் நடித்திருந்தது மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் படகோட்டி செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node