Tag: amalapal

பொன்னியின் செல்வனில் இதனால் தான் நடிக்கவில்லை – அமலா பால்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் படமாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பகுதியில் அமலாபாலும் இருப்பார் என கூறப்பட்டதோடு, பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்பு அமலாபால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் அறிவிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ள அமலாபால் இந்த படத்தை நிராகரித்ததற்கான […]

amalapal 3 Min Read
Default Image

கடற்கரையில் படகோட்டி செல்லும் ஆடை பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில், அமலாபால் அரை நிர்வாணமாய் நடித்திருந்தது மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் படகோட்டி செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]

#TamilCinema 2 Min Read
Default Image