தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிலையில், இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் மற்றும் வெறித்தனம் பாடல் இரண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் இப்பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeதளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக டிக்டாக் செய்த பிரபல நடிகரின் மகள்!
Pullaingo irukkanga #Verithanam #Bigil #Vijay pic.twitter.com/lboJs2dJxH