தளபதி விஜயின் வெறித்தனம் பாடல் படைத்துள்ள வெறித்தனமான சாதனை!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படம் பெண்கள்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் வெளியான வெறித்தனம் பாடல் மக்கள் மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்டது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில், 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றது. தற்போது இப்பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது.