தளபதி விஜயின் பிகில் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும்! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

பீகிள் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். அர்ச்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,  செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தினமும் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும், மேலும் ஒரு பதிவில், ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு புதிய சாதனையை ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

unknown node