ஓடுறது தளபதி இரத்தம்ல! அதான் கால் இப்பிடி ஆடுது! வைரலாகும் விஜய் மகனின் நடன வீடியோ!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயின் மகன் பல திறமைகளை கொண்டவர் ஆவார்.  இதனையடுத்து தற்போது இவர், தனது நண்பருடன் இணைந்து நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node