புழுவை போல வளைந்து நெளிந்து நடனமாடும் தளபதி பட நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஸ்ரேயா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம்

நடிகை ஸ்ரேயா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஷ்ரேயா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது இல்லத்தில் வைத்து, புழுவை போல வளைந்து நெளிந்து நடனமாடுவது போன்ற உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node