Tag: dance

மார்கழியில் மக்களிசை மேடையில் ஜாலியாக நடனம் ஆடி அசத்திய இயக்குனர் பா.ரஞ்சித்.!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார்.   […]

dance 4 Min Read
pa ranjith dance

ஓடிப்போன காதலர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய குடும்பத்தினர் கைது..!

21 வயது ஆணும், 19 வயது பெண்ணும் தப்பியோடியதற்கான தண்டனையாக கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர்களுடன் நடனமாட செய்துள்ளனர். நாட்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 21 வயது ஒரு ஆணுடன் ஓடிப்போன, 19 வயது இளம் பெண்ணும், அவளுக்கு உதவிய இளம் பெண்ணின் சகோதரி( மைனர்) ஆகிய மூன்று பேரை பெண்ணின் குடும்பத்தினர் மூவரின் கழுத்திலும் மோட்டார் சைக்கிள் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா..!

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடமாடிய மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றது முதல், மக்களுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் ஜார்கிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அங்கு பழங்குடியினரின் ஆடை கலாச்சாரத்தை போன்று, உடையணிந்து பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். மேலும், அவர்களது […]

dance 2 Min Read
Default Image

viral video: இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி வீடியோ..!

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஆல்தோட்ட பூபதி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது நடன வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகரான இளையதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டார். கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் உடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி […]

dance 2 Min Read
Default Image

திருமண ஊர்வலத்தில் முழுகவச உடையுடன் நடனமாடிய ஆம்புலன்ஸ் ட்ரைவர்…!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதில் […]

ambulancedriver 5 Min Read
Default Image

மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி…!

மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், […]

dance 3 Min Read

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி […]

#Farmers 2 Min Read
Default Image

மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ!

அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்.  அமெரிக்காவில், செனட்டர் பகுதியில் கடுமையான மழை  பெய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், புளோரிடா பேரணியில் மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அப்போது, கடுமையான மழை பெய்த நிலையில், குடை பிடித்த வண்ணம், மழையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். Rain or shine, democracy […]

dance 2 Min Read
Default Image

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்! கவச உடையோடு நடனமாடும் வீடியோ!

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவர்கள் அனைவரும், இரவுபகல் பாராமல், கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் ரிச்சா நேகி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். இவர், ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு, கவச உடையுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவாக அவர் தனது இன்ஸ்ட்டா […]

#Doctor 4 Min Read
Default Image

கொரோனா வார்டில் நடனமாடும் மருத்துவர்கள்! மருத்துவமனை நிர்வாகம் அதிரடி !

கர்நாடகாவில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால், இதுவரை இந்தியாவில் 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், மருத்துவர்கள் தங்களது வீடுகளுக்கு […]

#Karnataka 3 Min Read
Default Image

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்!

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.   இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அவரது குடுமபத்துடன் […]

#DavidWarner 2 Min Read
Default Image

என்னம்மா நடனம் ஆடுறாங்க! ஊர்வசியின் கலக்கல் வீடியோ உள்ளே!

நடிகை ஊர்வசி தனது கலக்கலான நடன வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகை ஊர்வசி ராவுடலா தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.  தற்பொழுதும் அட்டகாசமான தனது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், 

dance 2 Min Read
Default Image

37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நடனமாடிய அஜித் பட நடிகை.!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கனிகா, மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து  தமிழில்  2002ல் வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் அஜித்தின் வரலாறு என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். மேலும் ஓ காதல் கண்மணி என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  அதனையடுத்து ஷாம் […]

dance 4 Min Read
Default Image

வாத்தி கம்மிங்! குழந்தையின் குத்தாட்டம்! இணையத்தை கலக்கும் வீடியோ!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார்.  இப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ஒரு குழந்தை நடனமாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ,  The most […]

dance 2 Min Read
Default Image

நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். இவர் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்காததால் சாஹல் ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சக […]

dance 4 Min Read
Default Image

வைரல் வீடியோ..! போட்டிக்கு முன் பெண் காவலருடன் நடனம் ஆடிய இந்திய வீராங்கனை.!

ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் […]

Bollywood song 3 Min Read
Default Image

கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை!

கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை. நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் தசவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம், கண்டேன் காதலை, மாத்தியோசி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]

dance 3 Min Read
Default Image

வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

அஜித் மகள் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது  அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை அவ்வப்போது […]

#Ajith 4 Min Read
Default Image

டார்லிங்கு டம்பக்கு பாடலுக்கு டக்கராக நடனமாடும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார்.  மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா ஒரு நிகழ்ச்சியில் டார்லிங்கு தம்பிக்கு பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில்  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on […]

#Hansika 2 Min Read
Default Image

அட்டகாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் நடனமாடிய வீடியோ […]

#TamilCinema 2 Min Read
Default Image