நான்கு ஹீரோ சேர்ந்தும் சூப்பர் ஸ்டாரை அமெரிக்காவில் அசைக்க முடியவில்லை! CCV வசூல்!!

கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம்.

கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில்மணிரத்னம்இய்க்கத்தில் வெளியான திரைப்படம்செக்கசிவந்த வானம். இப்படத்தைலைகாநிறுவனம் வெளகயீடு செய்தது. மணிரத்னத்தின்மெட்ராஸ்.டாக்கீஸ்தயாரித்துள்ளது.

இப்படம் வெளியாகி ரசிகர்களகளிடமும், விமசரகர்களிடமும்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம்அமெரிக்காவில்வெளியாகி542,000 டாலர்கள்வசூல் செய்து அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காலா1.88 மில்லியன்வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில்441,000 டாலர்வசூல் செய்துதானா சேர்ந்த கூட்டம்3வது இடத்தில் உள்ளது.

DINASUVADU