நான்கு ஹீரோ சேர்ந்தும் சூப்பர் ஸ்டாரை அமெரிக்காவில் அசைக்க முடியவில்லை! CCV வசூல்!!கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம்.