அதிரடி ஆக்சன் பங்காளி சண்டையா செக்கசிவந்த வானம்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

மணிரத்னம்இயக்கத்தில்சிம்பு,விஜய்சேதுபதி,அரவிந்த்சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம்செக்கசிவந்தவானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

unknown node

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை போல படம் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. இதில் சகோதரர்களாக அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி போலிஸாக நடித்துள்ளார்.

unknown nodeunknown node