மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை போல படம் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. இதில் சகோதரர்களாக அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி போலிஸாக நடித்துள்ளார். #ChekkaChivanthaVaanam Trailer #2 https://t.co/2JeCd7s2J2#CCVTrailer2 #CCV #ManiRatnam @MadrasTalkies_ @thearvindswami #STR @VijaySethuOffl @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil […]
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசைப்புயல் இசையில் உருவான பாடல்களுககு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DINASUVADU