நண்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தான் இலியானா. இவர் இடுப்பழகியாக திரையுலகில் வலம் வருகிறார். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மோதிரத்தை போட்டு புகைப்படம் பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை காலத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
unknown nodeஉங்ககிட்ட மோதிரம் இருக்குனு எங்களுக்கு தெரியுதும்மா? இடுப்பழகியின் அண்மை புகைப்படம்!
In a custom made bespoke 3 piece suit by @naumanpiyarji Jewllery @irasvajewellery Makeup by @divyachablani15 Hair by @themadhurinakhale Style team @chandiniw