தளபதியின் கால்பந்தாட்ட அணியில் உள்ள முக்கிய பிரபலத்தின் மகள்! யார் என்று தெரியுமா?!

தளபதி விஜய் நாடிபில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து

தளபதி விஜய் நாடிபில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23இல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

இந்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் கோச்சராக இருக்கும் பெண்கள் கபடி டீம் இருந்தது. அதில், நடிகர் ரோபோ சங்கர் மகளும் இருக்கிறார். அவர் நடிப்பது ஏற்கனவே அரசால் புரசலாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.