தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான முதல் பாடல் சிங்கப்பெண்ணே எனும் பாடல் வெளியானது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஆளப்போறன் தமிழன், சிம்டங்காரன் எனும் பாடல்களை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் – விவேக் கூட்டணி விஜய் படத்தில் இணைந்துள்ளது. பெண்களை போற்றும் வகையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை தற்போது வெகுவாக கவர்ந்து வருகிறது.
unknown node