இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டாமையை வரவேற்பதற்காக சாண்டியும்,கவினும் பாட்டு பாடி அசத்தியுள்ளார்கள் தற்போது வந்த ப்ரோமோவில் தெரியவருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
unknown node