நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், கண்ணீர், போட்டிகள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லொஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில் வனிதா தான் விட்டு கொடுப்பதாகவும், தன்னால் முடியவில்லை என்றும் கூறுகிறார்.
unknown node