பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், வெளியே இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் யூடியூபில் இந்த சீசனில் போட்டியாளர்கள் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, கஸ்தூரி, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், வனிதா மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் சீசன் 7 -லில் கலந்து கொண்டிருக்கும் பெண் […]
பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சியில் இப்போது தான் சண்டைகள் நடைபெற தொடங்கி இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். வனிதாவிடம் யாராவது சண்டைக்கு சென்றாலே அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்பேச்சு கூட பேச முடியாத அளவிற்கு சண்டைபோட்டு விடுவார். அவருடைய மகளும் அவருக்கு இணையாக பேச கூடியவராக தான் இருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திராவுடன் அவர் […]
பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செய்த பரமக்குடி பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற […]
திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக பரமக்குடியில் பெண் ஒருவர் நாக்கை அறுத்து நேர்த்திகடன் செலுத்தினார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக […]
அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக் பாஸ் வனிதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் […]
நடிகை வனிதா விஜயகுமார் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில், பீட்டர்பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பீட்டர் பால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக கூறி, இணையத்தில் கண்ணீர்விட்டு வீடியோக்களை பதிவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து பீட்டர்பாலை விட்டு வனிதா விலக்கியுள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1995-இல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் நடித்ததன் […]
என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று செல்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும் என வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் நான்காவது திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. வனிதாவின் நடவடிக்கைகளை பலறும் எதிர்த்து பேசி வரும் நிலையில் சூர்யா தேவி எனும் பெண் சில ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்பொழுது காவல் நிலையத்திற்கு சென்று வந்த அவர், தேவையில்லாமல் என்னுடைய வாழ்க்கையில் […]
என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் வெடித்துள்ள பிரச்சனை வனிதாவின் திருமணம் தான். முறையாக விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவருடன் இவர் திருமணம் செய்துகொண்டதற்கு பீட்டர் பாலின் மனைவி நியாயம் கேட்டு மீடியாவுக்கு வந்ததால் அவருக்கு சாதகமாகவும், வனிதாவுக்கு எதிராகவும் பலர் பேசி […]
வனிதாவின் திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் பசுபதி வனிதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் ஒருபுறம் பரவி வந்தாலும் இந்தியா முழுவதும் தற்போது சில நாட்களாக அதிக அளவில் பேசப்படுவது வனிதாவின் நான்காவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பால் என்பவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் கொண்டவர், மேலும் அவர் விவாகரத்து பெறாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி […]
நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூன்றாம் திருமணத்தை பற்றி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் அதை தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமாகி மக்களில் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு வரும் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை வனிதா. ஒல்லியாக மாறிய நடிகை வனிதா. நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலிலும், […]
நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் தற்போது நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, வனிதாவை சன் டிவி நிறுவனம் தங்களுடைய சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் தமிழ் சினிமாவில், சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சின்னத்திரையில் இவர் சந்திரலேகா சீரியலில் நடிக்கவுள்ளார். இதற்கான […]
நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் யாரையாவது ஒருவரை குறி வைத்து ஏதாவது ஒரு பிரச்சனையை தூண்டி விட்டுக்கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் […]
நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்றவர்களை வம்பிற்கு இழுப்பது மட்டுமே வனிதாவின் வேலையாக இருந்தது. இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியானது எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், கலந்து பிக்பாஸ் வீட்டில் அதிகமாக பிரச்னைகளை வனிதா விஜயகுமார் தான். வனிதா விஜய குமார், மற்றவர்களின் பிரச்சனையில் மிகவும் எளிதாக உள்நுழைந்து மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையுயில், சாண்டி அவர்கள், வனிதா பிக்பாஸ் டைட்டிலை பெற்றுக் கொண்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என நடித்துக்காட்டுகிறார். View this […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முருகன், சாண்டி மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், எதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறார். இந்நிலையில், லொஸ்லியா-கவின், தர்சன்-ஷெரின், அபிராமி-முகன் என இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த வரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது […]
நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில், தமிழ்படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததை எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் சதீஸ் தனது இணைய பக்கத்தில், பிக்பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஷெரீனால் தான் தர்சன் வெளிலயேற்றப்பட்டதாக வனிதா கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷெரீன் கதறி அழுகிறார். இந்நிலையில், இதுகுறித்து சதீஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, தனது ஆட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரீன் தான் என்றும், நீ கற்பனை உலகத்தில் இருந்தாய் என்று சொல்ல முடியாது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வனிதா அவர்கள் பேசுகையில், தர்சன் வெளியே போனதற்கு ஷெரின் தான் கரணம் எனக் கூறுகிறார். வனிதாவின் இந்த பேச்சை எதிர்த்து சாக்ஷி குரல் […]