Biggboss 3 : முதல்நாளே தங்களது அட்டகாசத்தை அரங்கேற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகராமாக நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகராமாக நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் ப்ரோமோ வீடியோவை, விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node
Biggboss 3 : முதல்நாளே தங்களது அட்டகாசத்தை அரங்கேற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!