கதாநாயகியாக களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில், பீட்டர்பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பீட்டர் பால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக கூறி, இணையத்தில் கண்ணீர்விட்டு வீடியோக்களை பதிவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து பீட்டர்பாலை விட்டு வனிதா விலக்கியுள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1995-இல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் நடித்ததன் … Read more

தளபதியின் தெறி-2யை பார்க்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் மீண்டும் தெறி-2ல் விஜய்யை யாரெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதை … Read more

அட நம்ம மீரா மிதுனுக்கு திருமணமா .? வெளியான வைரல் வீடியோ.!

மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் . மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் … Read more

தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் பிரபலத்தின் மீது காதலி புகார்.!

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இப்போட்டியில் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.  கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் நன்றாக பயன்படுத்தி போட்டியில் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். … Read more

"தோசை உருண்டை" செய்வது எப்படி ? – பிக்பாஸ் சாண்டி டிப்ஸ்

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த பிக்பாஸ் 3 டைட்டிலை மலேசியாவை சேர்ந்த முகின் ராவ் தட்டிச் சென்றார். இந்நிலையில், பிக்பாஸ் … Read more

Bigboss 3: கவின் தர்சனை தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி பகுதியை எட்ட இருக்கிறது.இந்த போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாசம் என்கிற உணர்வை விடுத்து தற்போது விளையாட்டை சரியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.பிக் பாஸும் தற்போது இவர்களுக்கு கடுமையான டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது இந்த நநிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வார எலிமினேஷனில் கவின் ,தர்சனை தொடர்ந்து  தற்போது ஷெரினுக்கு மக்கள் ஆதரவு … Read more

கமலிடம் பிடிபட்ட அடுத்த காதல் ஜோடி இவர்கள் தானா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 3 வது சீசனில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் மோகன்  வைத்தியா வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கமல் நேற்று பிராங்க் என்று கூறி மோகன் வைத்தியா காப்பாற்ற பட்டதாக அறிவித்தார். இது பலரும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.இது ஒரு புறமிருக்க ஏற்கனவே அபிராமியும் கவினும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியானது பின்பு கவின் சாக்ஷியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.கவினுக்கு லாஸ்லியா மீதும் ஒரு … Read more

bigboss 3: தமிழ்! தமிழ்-னு இந்த பொண்ணு பேசுதுல! இதுல யாரு ஃபர்ஸ்ட் பேசணும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தோசமான தருணங்கள் மற்றும் கவலையான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் கலந்துரையாடுகின்றனர். இந்த உரையாடலில் மதுமிதாவை பற்றி பேசுகின்றனர். இந்த உரையாடலில் சற்று அபிராமி உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இதோ … Read more

Biggboss 3 : முதல்நாளே தங்களது அட்டகாசத்தை அரங்கேற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகராமாக நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் ப்ரோமோ வீடியோவை, விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, ஆரம்பமே அட்டகாசம்.. #Day1 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WE3UBizDwG — Vijay Television (@vijaytelevision) … Read more

bigboss 3 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல டான்ஸ் மாஸ்டர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 23-ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், பிரபல நடன இயக்குனரான சாண்டி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும்  மனைவி காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.