bigboss 3 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல டான்ஸ் மாஸ்டர்!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 23-ம் தேதி துவங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், பிரபல நடன இயக்குனரான சாண்டி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும்  மனைவி காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்