Bigboss 3: கவின் தர்சனை தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா !
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி பகுதியை எட்ட இருக்கிறது.இந்த போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாசம் என்கிற உணர்வை விடுத்து தற்போது விளையாட்டை சரியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.பிக் பாஸும் தற்போது இவர்களுக்கு கடுமையான டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது இந்த நநிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வார எலிமினேஷனில் கவின் ,தர்சனை தொடர்ந்து தற்போது ஷெரினுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் அவர் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளார். இதோ அந்த ப்ரோமோ ,
#Day91 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/65JyaOs90H
— Vijay Television (@vijaytelevision) September 22, 2019