bigboss 3: தமிழ்! தமிழ்-னு இந்த பொண்ணு பேசுதுல! இதுல யாரு ஃபர்ஸ்ட் பேசணும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தோசமான தருணங்கள் மற்றும் கவலையான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் கலந்துரையாடுகின்றனர். இந்த உரையாடலில் மதுமிதாவை பற்றி பேசுகின்றனர். இந்த உரையாடலில் சற்று அபிராமி உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node