பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டியில் கலகலப்பு, காதல், சண்டை, சச்சரவு, சோகம் என பலவற்றாலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
unknown nodeஇந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு, மீண்டும் வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் உள்நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.