பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டியில் கலகலப்பு, காதல், சண்டை, சச்சரவு, சோகம் என பலவற்றாலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு, மீண்டும் வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் உள்நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவரை வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவானது. இதற்கு வாக்குகள் இல்லாமல் போட்டியாளர் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். பிறகு அவரிடம் கமலஹாசன் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, சீக்கிரட் ரூமில் தங்கியிருந்து போட்டியாளர்களின் மனநிலையை அவர்களுக்கு தெரியாமல் அறிந்து கொண்டு, பின்னர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் தற்போது மூன்றாவது சீசனை வெற்றிகரமாக கடந்து வருகிறது. இந்த மூன்று சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசனுக்கும் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும் சம்பளம் எவ்வளவு என்று வெளியில் ஒரு பட்டியலே வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் சம்பளம்தான் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் போட்டிக்காக எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு சீசனுக்கு 16 நாள் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று, விஜய் டிவி சார்பில், மதுமிதா சம்பள பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ‘ எனக்கு கொடுக்க வேண்டிய […]
பிக் பாஸ் போட்டி மூன்றாவது சீசன், விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் வாராவாரம் எலிமினேட் செய்து வருவது வழக்கம். இதில் போட்டியாளர் சரவணன் திடீரென பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சென்ற வாரம் மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டதால் பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கிண்டி காவல் நிலையத்தில், மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ மீதம் உள்ள சம்பளபாக்கியை தராவிட்டால் தான் […]
பிக் பாஸ் மூன்றாவது சீசன் சண்டை சச்சரவு, போட்டி, என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. திடீர் கஸ்தூரி வருகை, சரவணன் வெளியேற்றம், மதுமிதா திடீரென வெளியேறியது என பரபரப்பாகநகர்ந்து வருகிறது. இன்று பிக் பாஸ் போட்டியில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அதன் படி தற்போது பிக் பாஸ் போட்டியில் இருந்து அபிராமி வெங்கடாச்சலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை எனும் படம் அடுத்த மாதம் ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்த பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரக்கனி, பாரதிராஜா, சூரி என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில், மீரா மிதுனும் இணைந்துள்ளார். இவர் அண்மையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டி, சச்சரவுகள், சண்டை, காதல், மோதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை அபிராமி உள்ளார். இவர் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் போட்டியில் முதலில் போட்டியாளர் கவினுக்கும் அபிராமிக்கும் காதல் என கிசுகிசுபட்டது. தற்போது முகின் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இணையத்தில் ஒரு புகைப்படம் […]