தல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அனிகா சுரேந்திரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பல சாதனைகளை படைத்த விசுவாசம் திரைப்படத்தில், அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025