எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர்ராஜா ராணி, தெறி, மெர்சல்என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்அட்லி.
இவர் இன்றுஆசிரியர் தினத்தைமுன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவியஇயக்குனர் ஷங்கர்சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
DINASUVADU