சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]
சென்னை : ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் […]
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியன் 2 கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த தோல்வி அடைந்தது. அது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் […]
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. வழக்கமாகவே அவருடைய படங்களில் இருக்கும் பிரமாண்டம் இந்த படத்திலும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அவர் காட்டிய விதம் அத்துடன் ராம்சரனுக்கு வைத்த மாஸ் காட்சிகள் என அனைத்திலும் ஷங்கர் குறையாமல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் […]
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர். டீசரின் தொடக்கத்திலேயே ஷங்கரின் பிரம்மாண்டம் நம் கண்களை விரியச் செய்கிறது. டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ராம்சரணின் […]
‘இந்தியன் 2’ 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், அதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம். இதனால், ‘இந்தியன் 2′ கூட உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. சுமார், ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் உலகம் […]
ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்துள்ளது. அந்த தோல்வியை எல்லாம் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கேம்செஞ்சர் படத்தில் முழு ஆர்வத்தை காட்டி அந்த படத்தினை இயக்கிக் கொண்டு வருகிறார். இந்தியன் 2 தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான 1 வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் இந்தியன் 2 படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பே […]
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் படத்தினை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், சினிமா விமர்சகரும், எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் […]
இந்தியன் 2 : கடந்த ஜூலை 12-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தை பாக்க மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதி கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கான டிக்கெட் புக்கிங் மிகவும் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் வசூல் தவிடுபுடி ஆக்கி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது. படம் மிகவும் நீளமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் […]
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்த நிலையில், இரண்டாவது பாகமும் அதைப்போலவே இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் சற்று எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வருகிறது. இருப்பினும், படத்தை […]
இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்தியன் 2 படத்தினை பார்த்துவிட்டு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள், தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை சமூக மாற்றத்திற்காக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் படத்தினைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய அண்ணன் கமல்ஹாசனும் ஒரே ஊர் காரர். அவருடைய […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படம் கவலையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் பலரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்துகொண்டு படம் பற்றியும், படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றியும் […]
இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் பிரமாண்ட ஹிட் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வது பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரம்மானந்தம், எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய […]
இயக்குனர் ஷங்கர் : இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. 5 வருடங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் 2ஆவது மற்றும் 3ஆவது பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் 2ஆவது பாகம் நாளை […]
இந்தியன் 2 : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இந்தியன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி இருப்பதால் கண்டிப்பாக படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது […]