ராஜா ராணி படத்தில் முதன் முதலாக ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதையா மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூல் […]
எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி […]
சினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா. தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூட இவர்களை ஜோடியாகத்தான் அழைக்கிறார்களாமTea விருது விழாவில் இவர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த விஷயம் அரிந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BmY0ZOWn-z_/?utm_source=ig_web_copy_link