ஆசிரியர் தின வாழ்த்துகூறி மாட்டிகொண்ட இயக்குனர்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கியவர் அட்லி. இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் தமிழ்சினிமா ரசிகர்கள் இவரை கிண்டல்

ராஜா ராணி, தெறி, மெர்சல்படங்களை இயக்கியவர் அட்லி. இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் தமிழ்சினிமா ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வந்தனர்.

unknown node

இந்நிலையில் இவர் இன்றுஆசிரியர் தின வாழ்த்துக்கள்கூறினார் அதில் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவர் கூறிய பதிவகல் இடம்பெற்றிருந்தவாசகங்கள்ஏற்கனவேnetincareerஎன்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை ரசிகர்கள் ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

DINASUVADU