ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கியவர் அட்லி. இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் தமிழ்சினிமா ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இவர் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார் அதில் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவர் கூறிய பதிவகல் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஏற்கனவே netincareer என்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை ரசிகர்கள் ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். DINASUVADU