பாலிவுட் சினிமாவை கைக்குள் போட்ட அட்லீ.! அம்பானி வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Atlee: இந்த மாதம் தொடக்கத்தில் உலகமே திரும்பி பார்க்கும்படி அம்பானி வீட்டில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் இயக்குனர்

Atlee and Krishna Priya share picture

Atlee: இந்த மாதம் தொடக்கத்தில் உலகமே திரும்பி பார்க்கும்படி அம்பானி வீட்டில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் இயக்குனர்அட்லீக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன சுவாரஸ்யமான சம்பவம் என்று கேட்டால் நீங்களே அசந்து போயிருவீங்க.

READ MORE –ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

unknown node

Anant ambani Radhika Pre Wedding [File Image]இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்விற்கு உலகில் இருந்து பல கோடீஸ்வரர்களும் தொழில் அதிபர்களும் தொழில் நிறுவன நபர்களுள் என ஜோ பைடன் மகள் வரை பல உலக நட்சத்திரங்கள் வருகை தந்தனர். இவ்வாறு பல பிரபலங்கள் குவிந்திருந்தாலும் அங்கு தமிழ் சினிமாவை விட பாலிவுட் சினிமா பிரபலங்கள் குவிந்தது தான் அதிகம் என்றே சொல்லலாம்.

READ MORE –உங்க மகனை எனக்கு கொடுங்க! அந்த பிரபலத்திடம் கெஞ்சிய ரஜினிகாந்த்?

இருந்தாலும் தமிழ் சினிமாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவரை தவிர இயக்குனர் அட்லீயும் சென்றிருந்தார். விழா கோலாகலமாக சென்று கொண்டிருக்க, ஒரு இடத்தில் பாலிவுட் நடிகர்கள் அனைவரும் ஒருவரை சூழ்ந்து கலகலப்பா பேசிக் கொண்டிருந்தனராம். அது யார் என்று பார்க்கையில் இயக்குனர் அட்டிலீயாம்.

READ MORE –தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி…மொத்தம் 200 கோடியை நெருங்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம்.!

unknown node

இவ்வாறு அம்பானி வீட்டு விழாவில், தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று நடிகர் ஷாருக்கானை இயக்கத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனர் அட்லீக்கு கிடைத்த பெருமை என்றும், அதையும் தாண்டி ஒரு தமிழனுக்கு கிடைத்த பெருமை என்று சினிமா விமர்சகர்செய்யாறு பாலுகூறியுள்ளார்.

unknown node

ஏன்னென்றால், தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கையில், இளம் இயக்குனரான அட்லீக்கு கிடைத்திருக்கும் அந்த தருணம் பெரிதளவில் பாராட்டத்தக்கது என்றே எண்ணலாம். தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்களை வரவேற்பது போல், பாலிவுட்டில் தமிழ் சினிமாவிற்கும் நடிகர் – இயக்குனர்களுக்கும் அவ்வாறு என்னா மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.