இசைப்புயல் இசையில் பாடல் எழுதவுள்ளார் அருண்ராஜா காமாராஜா

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு பல கைவசம் நிறைய படங்களை கொண்டுள்ளார். இதில் அடங்காதே, 4G, சர்வம் தாளமயம், ஜெயில் என நிறைய படங்கள் வெளிவர

இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்குமார்நடிகரான பிறகு பல கைவசம் நிறைய படங்களை கொண்டுள்ளார். இதில்அடங்காதே, 4G, சர்வம் தாளமயம், ஜெயில்என நிறைய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

இதில்சர்வம் தாளமயம்திரைப்படத்தை இயக்குனர்ராஜீவ்மேனன்இயக்கி வருகிறார். இப்படத்தில் இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கிறார். இப்படத்தில்அருண்ராஜா காமராஜாஒருபாடலை எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார்.

DINASUVADU