ரசிகர்களிடம் அனுமதி கேட்கும் அனிருத்.! இதெல்லாம் கேட்கலாமா ரிலீஸ் பண்ணுங்க..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டிரைலரில் அனிருத் குரலில் பின்னணி இசையுடன் சேர்ந்து “Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire” என பாடல் வரும். அந்த பாடலை வெளியிடலாமா என்று இசையமைப்பாளர் அனிருத் டிவிட்டரில் கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் கேட்கலாமா அனிருத் ரிலீஸ் பண்ணுங்க என கூறி வருகிறார்கள்.

unknown node
ரசிகர்களிடம் அனுமதி கேட்கும் அனிருத்.! இதெல்லாம் கேட்கலாமா ரிலீஸ் பண்ணுங்க..,