இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரைலரில் அனிருத் குரலில் பின்னணி இசையுடன் சேர்ந்து “Meaner, leaner, stronger Can you feel the […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரே வாரம் உள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் “பீஸ்ட்” திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், நடனஇயக்குனர் சதீஸ், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் […]