சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை – மும்பை போட்டிக்கு தான். இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றாலே விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல்லில் எல்-கிளாசிகோ என்றால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை தான் சொல்வார்கள். இந்த போட்டிக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. […]
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் பொறுத்தவரையில் பெரிய பெரிய படங்களுக்கு தான் இசையமைத்துக்கொண்டு வருகிறார். அவர் இப்போது உச்சத்தில் இருப்பதன் காரணமாக ஒரு படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வருவதன் காரணமாக அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக, அவர் தற்போது ஜனநாயகன், ஜெயிலர் 2, கூலி, s23, ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த பிஸியான சூழலில் தான் அனிருத் இயக்குநர் […]
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு படம் எப்படி இருந்தது என்பது பற்றி தன்னுடைய விமர்சனத்தை கூறுவார். அவருடைய விமர்சனங்கள் படியும் படங்களும் ஹிட் ஆகி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு விமர்சனம் கொடுத்து படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போலவே இரண்டு படங்களும் மிக்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இந்தியன் […]
இசையமைப்பாளர் அனிருத் ஒரு படங்களுக்கு விமர்சனம் கொடுத்தார் என்றால் அந்த படம் பெரிய ஹிட் படமாக மாறும் என ரசிகர்கள் நம்புவது வழக்கமான ஒன்று. ஏனென்றால், விக்ரம், லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அவர் தான் இசையமைத்திருந்தார். இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு படம் பெரிய ஹிட் ஆகும் என்பது போல தன்னுடைய எமோஜிகளின் மூலம் விமர்சனத்தை கூறுவார். அப்படி அவர் இதுவரை கூறிய படங்களும் அவர் எமோஜிக்கு ஏற்றபடி பெரிய வெற்றிகளையும் சந்தித்தது. […]
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று கிறிஸ்மஸ் தினத்தன்று அறிவித்தனர். அதன்படி, முதல் பாடலான “Sawadeeka” என்கிற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, எம்பி 3 வடிவில் ஆடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, கானா, ஆப்பிள் மீயூசிக், ஸ்பாட்டிபை, அமேசான் உள்ளிட்ட இணையத்தளங்களில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. நாட்டுப்புற இசைப் […]
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள “விடாமுற்சி” படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கினால் தான் சரியாக இருக்கும் என அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வரும் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு […]
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால் அந்த அளவுக்கு படத்தினை பற்றி அப்டேட்டுகளை வெளியிடாமல் சஸ்பென்சாகவே வைத்துக்கொண்டிருந்தார்கள். எனவே, படத்தில் என்ன தான் இருக்கிறது என்று படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே, படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் படத்தின் […]
சென்னை : இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்கள் அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது திடீர் சர்ப்ரைஸாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து முதல் பாடலான சிக்கிடு வைப் (Chikitu Vibe) பாடலுக்கான முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் வரும் இசை வழக்கம் போல் அனிருத் […]
சென்னை : தொட்டதெல்லாம் தங்கம் என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இசையமைப்பாளர் அனிருத்க்கு நன்றாகவே பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், குறைவான படங்களுக்கு இசையமைத்து தற்போது இந்திய சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணமே அவருடைய இசையின் தாக்கம் தான். அந்த அளவிற்கு இளைஞர்களைக் கவர்ந்திருக்கும் வகையில், துள்ளலான இசையைக் கொடுத்துத் தனி ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் காதல் விஷயங்கள் பற்றிய பல சர்ச்சைகள் சிக்கினாலும் […]
சென்னை : தேவாரா திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், படம் கடந்த செப் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ஒரு பக்கம் தெலுங்கில் கவலையான விமர்சனம் கிடைத்து வந்த நிலையில், மற்றோரு பக்கம் தமிழில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் கூட, வசூல் ரீதியாக படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் […]
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக் கிளப்பி வருகிறது. வெளியான முதல் நாளில் தெலுங்கு பக்கம் கொஞ்சம் கவலையான விமர்சனத்தைப் பெற்று வந்தது. அதே சமயம், தமிழ் ரசிகர்களைப் படம் வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தைப் பார்க்க மக்கள் கூட்டமாகத் திரையரங்கிற்குச் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக, தெலுங்கு பக்கமும், படத்திற்குக் கவலையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், நாட்கள் ஆகத் தெலுங்கிலும் பாசிட்டிவாக […]
சென்னை : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள “தேவாரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பரப்புகளுக்கு மத்தியில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, இதன் காரணமாகவும், படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே அனிருத் தான் இசையமைக்கும் படங்களை முழுவதுமாக பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை டிவிட்டரில் எமோஜி மூலம் கொடுத்து விடுவார். அப்படி அவர் கொடுக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அப்படி […]
சென்னை : பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே, அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் கூடுதலாக உழைத்து நல்ல பாடல்களைக் கொடுப்பார்கள். அப்படி தான் இதுவரை இசையமைப்பாளர் அனிருத் விஜய்யுடன் கூட்டணி வைத்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அனிருத் மற்றும் விஜய் இருவருடைய கூட்டணி முதன் முறையாக கத்தி திரைப்படத்தில் இணைந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் […]
சென்னை : பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு முக்கிய காரணமாகவும், மற்றொரு பக்கம் அமைந்துவிடும். அப்படி தான் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பாடலின் சாயல், அப்படியே மலையாள பாடலின் சாயலில் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் […]
சென்னை : இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்பொழுது, படத்தின் ‘மனசிலாயோ’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாகியுள்ளது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், […]
ஏ.ஆர்.ரஹ்மான் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான மரியான், அம்பிகாபதி, கலாட்டா கல்யாண் ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஹிட் ஆகி இருந்தது. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50 -வது படத்திற்கு இசையமைத்துள்ள காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. பாடல்களும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி இருந்தது. இருப்பினும் முதலில் பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் […]
சென்னை : இன்னும் அனிருத் நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் அனிருத். இவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட் ஆகி அந்த படங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஹிட் பாடல்களை தொடர்ச்சியாக […]
Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து ஷங்கர் இரண்டாவது பாகத்தையும் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், காஜல் அகர்வால், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார். எனவே, அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் […]
Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு […]