கால்பந்து லீக் போட்டியில் கலக்கும் அலுமா டோலுமா பாடல் !

Default Image

 

நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த  படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது.

இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக வீரருக்காக ஆலுமா டோலுமா பாடலை குறிப்பிட்டுள்ளனர்.

இதை அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஷேர் செய்தும், வாக்களித்தும் வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்