சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு […]
ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த […]
2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் […]
உலகின் மிகப்பெரிய ஆண்கள் கால்பந்து போட்டியான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சுமார் 48 அணிகள் இடம்பெறும் இந்த போட்டி 16 மைதானங்களில் நடைபெறும். இதில் தற்போது இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 36 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் நவம்பர் 13 முதல் ஜூன் 11 வரை விளையாடும். இதில் ஒவ்வொரு […]
பிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து 2026 தகுதிச் சுற்றுப் போட்டிகள் குவைத்தில் நடந்து வருகின்றன. இதில் குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டம், குவைத் நகரில் உள்ள 60,000 இருக்கைகள் கொண்ட ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (16.11.2023) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. முதல் பாதியில் இந்திய அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் […]
ஃபிஃபா அமைப்பானது “The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, 36 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கும் வாய்ப்பை 1 கோலில் தவற விட்டார். இருந்தும் மெஸ்ஸி கோல்டன் பால் விருது வென்றார். கால்பந்து உலகில் GOAT(Greatest Of All Time) எனப்படும் சிறந்த வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸிக்கும், […]
மொராக்கோவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதியது. இதில், நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2-0 என்ற கோல்கணக்கில் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த மொரோக்காவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் […]
ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு […]
சீனாவைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்தியாவில் இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 17 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் கால்பந்து தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன் அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் […]
இந்திய பிரதமர் நரேந்திரமோடியை அர்ஜெண்டினாவில் FIFA தலைவர் சந்தித்து மோடிக்கு நீல நிற ஜெர்சியை பரிசளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாட்டிற்க்காக அர்ஜெண்டினா சென்ற பிரதமர் மோடியை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தலைவரான கியான்னி இன்பாண்டினோ (Gianni Infantino) சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி பெயர் அச்சிடப்பட்ட நீல நிற ஜெர்சியை மோடிக்கு பரிசளித்தார். இதை சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் அர்ஜெண்டினாவில் இருந்து கொண்டு கால்பந்தை பற்றி யோசிக்காம இருப்பது […]
பிரான்ஸ் மற்றும் குரேசியாக்கு எதிராக இறுதிபோட்டி நடந்து வருகிறது இதில் குரேசியா 2 கோலையும் பிரான்ஸ் 4 கோலையும் அடித்து கோப்பையை கைபெற்ற காத்திருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் குரேசியாக்கு எதிராக இறுதிபோட்டி நடந்து வருகிறது இதில் குரேசியா ஒரு கோலையும் பிரான்ஸ் 4 கோலையும் அடித்து கோல் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் நினைய வைத்துள்ளது ..
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் மரியோ குரோசியா வீரர் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது எதிர்பாராமல் தலையில் பட்டு சேம் சைட் கோலாக மாறியது இதன் மூலம் உலக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் சொந்த கோல் அடித்த முதல் வீரர் என்ற அவ பெயரை பெற்றுள்ளார்.
21வது உலகக்கோப்பைக்கான கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது. அதிர்ச்சி அளித்த அணிகள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ […]
நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக […]