தல அஜித்தின் விஸ்வாசம் பட ரன்னிங் டைம் வெளியானது!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான்

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் மோத உள்ளது. இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை வரவேற்க தல ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கால அளவு வெளியாகியுள்ளது. இப்படம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

DINASUVADU

தல அஜித்தின் விஸ்வாசம் பட ரன்னிங் டைம் வெளியானது!