மீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! காரணம் இது தான்!

நடிகர் அஜித் தமிழ் சினிமியாவின்  நடிகர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல

நடிகர் அஜித் தமிழ் சினிமியாவின்  நடிகர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வெற்றி பெற்ற திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

இப்படம், பொங்கலன்று வெளியானது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இதனை நினைவு கூர்ந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

unknown node
மீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! காரணம் இது தான்!