Tag: firstlook

யோகிபாபுவின் கஜானா .., போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமடி படமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர் புகைப்படம், Happy to release the first look of #Gajana pic.twitter.com/OCVE5xAusY — Kalaippuli S Thanu (@theVcreations) April 13, 2022

firstlook 1 Min Read
Default Image

தளபதி -65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு….!

தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் அவர்களது இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற ஜூன் […]

firstlook 3 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ‘டான்’. இப்படத்தை  சுபாஷ்கரனும், சிவகார்த்திகேயனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ […]

don 3 Min Read
Default Image

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா? வெளியாகிய புதிய அப்டேட்!

விரைவில் அஜித்தின் வலிமை படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகக்கூடிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி அவர்கள் நடித்து வருகிறார். மேலும், நடிகை சுமித்ரா அவர்கள் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து […]

#Ajith 4 Min Read
Default Image

மிரட்டலாக வெளியான “சுல்தான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரெமோ” பபடத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மிரட்டலான தோற்றத்துடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. Dear brothers and sisters, Your love and […]

actor karthi 2 Min Read
Default Image

இன்று வெளியாகும் கார்த்தியின் “சுல்தான்” படத்தின் பர்ஸ்ட் லுக்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான்.ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Sulthan first look from Today 3.30pm. #JaiSulthan #SulthanFirstLookFromToday #SulthanFirstlook @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k pic.twitter.com/NMYfjUQ7Z6 — DreamWarriorPictures (@DreamWarriorpic) October […]

actor karthi 2 Min Read
Default Image

போர் பின்னணியில் காதல் படமாக உருவாகும் துல்க்கர் படத்தின் போஸ்ட்ர்.!

துல்க்கர் சல்மான் அடுத்து நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் துல்க்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அவை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது மலையாளத்தில் குறூப், தமிழில் ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.தெலுங்கில் ‘மஹாநடி’ படத்தை அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த துல்க்கர் தற்போது ஒரு புதிய […]

Dulquer Salmaan 4 Min Read
Default Image

கவின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலி நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவர் கடன் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து  மக்கள் மத்தியில் பிரபலனார்.  இவர் தமிழ்  சினிமாவில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த […]

ekaa 2 Min Read
Default Image

துப்பறிவாளன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2 திரைப்படம். இப்படத்தில், விஷாலுக்கும், மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், மிஷ்கின் இப்படத்தில் இருந்து  விளக்க,இந்த பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக் கொண்டார்.  இப்படத்தில், ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.    Proudly Presenting the First Look of #Thupparivaalan2 #KaniyanPoonkundran […]

#Vishal 2 Min Read
Default Image

பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  

#Santhanam 2 Min Read
Default Image

சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

Biskoth 1 Min Read
Default Image

கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக வெளியான D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் !

நடிகர் தனுஷின் D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும், தனுஷின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.  

D40 2 Min Read
Default Image

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், […]

anubama 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் […]

#Anirudh 2 Min Read
Default Image

மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 20 தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் கையில் மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் உள்ளவாறு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

#TamilCinema 2 Min Read
Default Image

மீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! காரணம் இது தான்!

நடிகர் அஜித் தமிழ் சினிமியாவின்  நடிகர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வெற்றி பெற்ற திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், பொங்கலன்று வெளியானது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், […]

#Ajith 2 Min Read
Default Image

‘பார்த்த விழி பார்த்தபடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுவதுமாக கர்நாடக சங்கீதத்தை மைய கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சணாமூர்த்தி தனது 94 வயதில் காலமானார். இதனையடுத்து அவரது இசையில், பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாஸின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையினர் பாடியுள்ளனர். இந்த படத்தில் ஓய்.ஜி.மகேந்திரன் […]

cinema 2 Min Read
Default Image

தளபதி விஜயின் பர்ஸ்ட் லுக்! ஒரே வார்த்தையில் பாராட்டிய பிரபல நடிகை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்க்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பர்ஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒன் வேர்ட், வெறித்தனம்” என […]

#KeerthySuresh 2 Min Read
Default Image

‘சவ்யாசச்சி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘SAVYASACHI’. ‘ப்ரேமம்’ இயக்குநர் CHANDOO MONDETI இயக்கும் இதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக ‘முன்னா மைக்கேல்’ ஹிந்தி பட புகழ் நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மிக முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று […]

bollywood 3 Min Read
Default Image