மீண்டும் சூர்யாவுடன் மாஸாக இணையவுள்ளேன்! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில்

விக்னேஷ் சிவன்இயக்கத்தில்சூர்யாநடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம்தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில்கீர்த்தி சுரேஷ்கதாநாயகியாக நடித்திருந்தார்.அனிருத்இசையமைத்திருந்தார்.

அன்மையில் இயக்குனர்விக்னேஷ் சிவனிடம்சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது , தானா சேர்ந்த கூட்டம் படம்சூர்யாவைகேஷூவலாக காட்ட கதை அப்படி எடுக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணையும் படம்வேற லெவலில்இருக்கும் எனவும் தெரிவித்தார்.

DINASUVADU