குழந்தை பெற்ற பிறகும் கரீனா கபூருக்கு  ஒரு விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா! அதிர்ச்சியில் நடிகைகள்

this news gives information about After earning Kareena Kapoor, she paid so much to act in an advertisement! Actresses in shock

ஒரு பிரபல நிறுவன விளம்பரத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த  விளம்பரத்தில் நடிப்பதற்காக கரீனா கபூருக்கு  11 கோடி ரூபாய் சம்பளமாம்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் ஹிந்தியில் பிரபல நடிகரான சைஃப் அலி கானை  திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி  பிறகு நடிகை கரீனா கபூர்  சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்து கொண்டார்.

இவர்களுக்கு தைமூர் அலி கான் என்ற குழந்தை உள்ளது.அந்த குழந்தையின் புகைப்படங்கள் அவ்வப்போது இணைதளத்தில் வைரலாக பரவி வரும்.

கரீனா கபூர் குழந்தை பெற்ற பிறகும் அவரது உடலை பிட்டாக வைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு வாரத்திற்கு பிறகு  ஹிந்தி மீடியம்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஒரு பிரபல நிறுவன விளம்பரத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த  விளம்பரத்தில் நடிப்பதற்காக கரீனா கபூருக்கு  11 கோடி ரூபாய் சம்பளமாம்.

மற்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக திருமணத்திற்கு பிறகும் கரீனா கபூர் வாங்குவதை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இவர் குழந்தை தைமூர் அலி கான் பார்த்து கொள்வதற்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்ற பிறகும் கரீனா கபூருக்கு  ஒரு விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா! அதிர்ச்சியில் நடிகைகள்