மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார். மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு […]
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அப்போது, ஒரு ஆட்டோ டிரைவர் சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இப்போது சைஃப் அலிகான் குணமடைந்துவிட்டதால், அவர் ஆட்டோ டிரைவர் பஜன் சிங்கை சந்திக்கிறார். […]
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மூன்று நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தாக்குதல் […]
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன. கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் தனது கால்களை பாதிக்க தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவில் வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆபத்து குறைந்துவிட்டது ஆனால் முழுமையாக தடுக்கப்படவில்லை. இரண்டாவது அலை நோய்த்தொற்றின் போது மோசமான விளைவு மகாராஷ்டிராவில் காணப்பட்டது. […]
பாலிவுட் தம்பதியினரான கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகானுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியினர் கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகான்.கடந்த 2012-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு முதலில் தைமூர் அலி என்ற ஆண் குழந்தை பிறந்தது.அதனை தொடர்ந்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் மீண்டும் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் , தங்களது இரண்டாவது குழந்தைக்கு காத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள் . இந்த நிலையில் நேற்று கரீனா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
ஒரு பிரபல நிறுவன விளம்பரத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக கரீனா கபூருக்கு 11 கோடி ரூபாய் சம்பளமாம். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் ஹிந்தியில் பிரபல நடிகரான சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பிறகு நடிகை கரீனா கபூர் சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் அலி கான் என்ற குழந்தை உள்ளது.அந்த குழந்தையின் புகைப்படங்கள் அவ்வப்போது […]
என் மகனை பார்த்துக்கொள்ள நான் ஆயா வைத்து இருப்பதை விமர்ச்சனம் செய்கிறார்கள். என் மகன் பாதுகாப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன். அதற்கு விலை மதிப்பே இல்லை. ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர்.இவர் “ரேபியகீ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் ஹிந்தியில் பல நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். கரீனா கபூர் 2012-ல் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கரீனா கபூருக்கு […]
பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார். குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் […]