90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி…!!

Default Image

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்