Tag: Oscars90

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

cinema 2 Min Read
Default Image

90வது ஆஸ்கர் விருது வென்ற படங்கள் உள்ளே…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது. பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது.  அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் […]

Coco 3 Min Read
Default Image

90வது ஆஸ்கர் விருது : சிறந்த முழுநீள ஆவணப்படமாக ‘இகாரஸ்’ தேர்வு…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம் வெல்ல நடந்த சதியை மையமாக வைத்து அமரிக்காவின் பிரையன் ஃபோகல் இயக்கிய ‘இகாரஸ்’ என்ற திரைப்படம் சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அதே போல் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை ‘ஃபான்டம் த்ரட்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றியமைக்காக மார்க் பிரிட்ஜஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.  

cinema 2 Min Read
Default Image

90வது ஆஸ்கர் விருது:சிறந்த சிகை அலங்கார விருதுக்கு ‘டார்க்கஸ்ட் ஹவர்’ படம் தேர்வு…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சிகை அலங்காரம்-பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படமான டார்க்கஸ்ட் ஹவர் என்னும் படத்தில் பணியாற்றிய 3 பேருக்கு சிறந்த சிகை அலங்கார விருது தேர்வு செய்யப்பட்டனர். டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக், கஷூஹிரோ சுஜி ஆகியோருக்கு சிறந்த மேக்கப்-க்கான விருது வழங்கப்பட்டது

cinema 2 Min Read
Default Image

ஆஸ்கர் விருது விழா தொடக்கம்;சிறந்த துணை நடிகராக நடிகர் சாம் ராக்வெல் தேர்வு…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகராக அமெரிக்க நடிகர் சாம் ராக்வெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ‘திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி’ என்னும் படத்தில் துணை நடிகராக நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2002ல் சிறந்த நடிகருக்கான ஃபீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது, 2003ல் சிறந்த நடிகருக்கான சில்வர் பியர் விருது, துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது – மோஷன் […]

Oscars 3 Min Read
Default Image