அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம் வெல்ல நடந்த சதியை மையமாக வைத்து அமரிக்காவின் பிரையன் ஃபோகல் இயக்கிய ‘இகாரஸ்’ என்ற திரைப்படம் சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அதே போல் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை ‘ஃபான்டம் த்ரட்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றியமைக்காக மார்க் பிரிட்ஜஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
unknown node90வது ஆஸ்கர் விருது : சிறந்த முழுநீள ஆவணப்படமாக 'இகாரஸ்' தேர்வு...!!
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம்