90வது ஆஸ்கர் விருது வென்ற படங்கள் உள்ளே...!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஆஸ்கர் விருது

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது.

unknown node

சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது.

unknown node

பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

unknown node

அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

unknown node

இப்படத்திற்கான விருதினை லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன் ஆகியோர் பெற்றனர்.

unknown node

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை ‘டியர் பேஸ்கட் பால்’ என்ற படம்  பெற்றது.

unknown node

இந்த விருதினை படத்தின் நாயகனும் முன்னால் பாஸ்கெட் பால் வீரருமான கோபே பிரயன்ட் பெற்றுக்கொண்டார்.

unknown node

மேலும் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்படம் – ‘தி சைலன்ட் சைல்ட்’ என்ற திரைப்படம் பெற்றது.

unknown node