சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் […]
‘லேடி சூப்பர் ஸ்டார்‘ இந்த பட்டத்திற்கு சற்றும் குறைவைக்காமல் தான் தேர்வு செய்யும் கதைக்களத்தின் மூலமும், கதாபாத்திரத்தின் மூலமும் அந்த பட்டத்திற்கு வலு சேர்த்து வருபவர் நயன்தாரா. இவர் சோலோ ஹீரோயினாக நடித்தாலும் சரி, ஹீரோயினாக நடித்தாலும் சரி இவரின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறது. நயன்தாரா நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான ‘கோலமாவு கோகிலா‘ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ் சினிமா தாண்டி […]
நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைபடம் ‘கோலமாவு கோகிலா’ இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு படகுழுவை பெரிதும் பாராட்டி இருந்தார். இப்படத்தை தற்போது பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் பார்க்க விரும்புவதாக டிவிட்டரில் கூறியுள்ளார். இப்படத்தை நெல்சன் என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
கோலமாவு கோகிலா என்னும் படத்தில் நயன்தாராவுக்கு `இருக்கு ஆனா இல்லை’ங்கிற மாதிரி ஒரு ஜோடி. இப்படத்தில் நயனின் ரோல் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். இப்படத்தில் தங்கையா விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடிக்கிறார். அம்மாவா சரண்யா பொன்வண்ணன். அப்பாவா பழைய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி,நிஷாவும் நடிச்சிருக்காங்க. இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் படத்தில் ஹீரோ செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அனிருத்தின் இசை இப்படத்தில் செய்துள்ளதாக பெருமைப்படுகிறார் இயக்குனர் நெல்சன் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது. பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் […]