Tag: James Bond

நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம்.!

ஜார்ஜ் லேசன்பி : 1969 ஆம் ஆண்டு வெளியான ‘ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரெட் சர்வீஸ்’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகர் ஜார்ஜ் லேசன்பி, அதிகாரப்பூர்வமாக நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அறிவித்தார். அவரது பதிவில், லேசன்பி எழுதினார், “இது எளிதான முடிவு அல்ல, ஆனால் நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் நேரம் இது. எனவே, நான் இனி நடிக்கவோ, பொதுவில் […]

Australian actor 4 Min Read
George Lazenby

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார்.!

ஆங்கில பாடகரும் இசையமைப்பாளருமான மான்டி நார்மன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான “ஜேம்ஸ் பாண்ட்” படத்தின் தீம் மியூசிக்கை இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 94 வயதான இவர் லண்டன் மாண்டி நசுரோவிச் நகரில் வசித்து வந்தார். வயது முப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அனைவரும் தங்களது இரங்கலை சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

- 2 Min Read
Default Image

உளவுத்துறை என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல.! மனோஜ் நரவானே பேச்சு.!

ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. அதில் உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல, மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார். ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே, ராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுத் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று […]

book lunch 3 Min Read
Default Image

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி…!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

cinema 2 Min Read
Default Image